Sunday, 26 June 2016


மெக் முல்லறினால் ஆங்கிலேயர் சாப்பார்க சொல்ப்பட்ட பொய்கள். 1. சனாதனதர்னம் கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்தான் தோற்றியது. 2. வேதங்கள் எந்தவிதமான உணர்வுபூவமான சத்த அலைகளை கொண்டதில்லை 3. புரானங்களும் இதிகாசம்களும் பொழுது போக்குக்காக எழுதப்பட்ட கதைகள் 4. ஆரியர்கள் கைபர் கணவாய் ஊடாக இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தார்கள். (ஆரியர்கள் என்று இவர் சொன்னது ஆங்கிலேயர்கள்தான்) 5. தென்இந்தியாவில் வசித்தவர்கள் திராவிட தேசத்தவர்கள் அதாவது காட்டுமிராண்டிகள் 6. ஆரியர்கள் உயர்வான இனம் 7. சனாதன தர்மம் தென் இந்தியாவில் வேனும் என்றே புகுத்தப்பட்டது 8. சனாதன தர்மத்துக்கு எந்தவித விஞ்ஞான அடிப்படையும் இல்லை 9. இந்தியாலில் எந்தவிதமான உயர்ந்த அரச ராட்சியங்களும் இருந்ததில்லை.

தமிழர்களும் அவர்களின் ஐவகை நிலங்களும் ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும். குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) நிலவியல் அறிஞர் நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு (பாரதி - செந்தமிழ்நாடு : 5) ஒரு இனம் பரிமானிக்கவேண்டும்மாயின் நிலமும் முக்கியம் உறவுகளே- திராவிட நாடு என்று சொல்லி நாம் தமிழ் இனம் வளர்க்கமுடியாது.

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியின் உரிவை போர்த்தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் (சிலம்பு. வேட்டுவவரி, 54-66)

நாகர்கள் என்பது யார்? எப்பிரதேசங்களில் வசித்தார்கள்? என்பது பற்றி விஞ்ஞான விளக்கங்களுடன். பூமியின் உள்ளே உள்ள லாவா எனப்படும் நெருப்பு குளம்பானது சில காலங்களில் மேல் எழும்பி நிலங்களாக உருவாகின்கின்றன. இவ்வாறு மேலே எழும் நெருப்புக்குழம்புகளை நாகம் என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டில் இருந்திருக்கிறது. பாம்புகள் பூமிக்கடியில் வசிப்பதாலும் பூமியைக் குடைந்து அடி மண்ணைப் புரட்டிப் போட்டு எறும்புகள் கட்டும் புற்றுக்குள் பாம்புகள் வசிப்பதாலும் இந்தப் பெயர். பூமியைப் புரட்டிப்போட்டாற்போல வெளிப்பட்டு பிறகு நிலபாகமாக மாறும் பூமிக் குழம்புகள் உள்ள பகுதிக்கு நாகர்கள் வசிக்குமிடம் என்று பெயரானது. இப்படி எங்கெல்லாம் நிலபாகங்கள் ஏற்பட்டனவோ அங்கு வசிப்பவர்களுக்கு நாகர்கள் என்னும் பெயரும் ஏற்பட்டது. புராணங்களில் வாசுகி எனும் நாகம் மேரு மலையை அச்சாகக் கொண்டு, வாசுகியை நாணாகக் கொண்டு தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தனர் என்பது பல புராணாங்களிலும் சொல்லப்படும் கருத்து. மேரு என்பது வடக்கு தெற்காகச் செல்லும் பூமியின் அச்சாகும். அதன் உச்சி வட துருவமாகும் என்பது சூரிய சித்தாந்தம் தரும் செய்தி. இந்த அச்சு இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த சுழற்சி காரணமாக, பூமியின் வட பகுதியிலும், தென் பகுதியிலும், பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. அந்தச் சுழற்சி காரணமாக, கடலுக்கடியில் இருக்கும் பூமிக் குழம்புகள் கடையப் படுவது போல அலைக்கழிக்கப்படுகிறது. இதனால், பூமியடியில் உள்ள வாயுக்களும், கனிமங்களும், நிலப்பகுதிகளும் மேலும், கீழுமாகப் புரட்டிப் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதுவே ‘சமுத்திர மந்தன்’ என்னும் கடலைக் கடைதல் கதை. இது மறை பொருளாகச் சொல்லும் இயற்கை வர்ணனையாகும். இந்த வருணனையில், பூமியின் அச்சு மேரு மலையாகும். வடபாகம் தேவர்கள், தென் பாகம் அசுரர்கள் ஆவார்கள். கடையப்படும் பூமிக் குழம்பு வாசுகி ஆவாள். இந்தக் கடைதலில் இரண்டு புறமும் நகர்ந்து கொண்டிருப்பது ராகு, கேது என்னும் இரண்டு பாம்புகள். இப்பொழுது நாகர்கள் என்ற விடயத்துக்கு வருவோம் எங்கெல்லாம், பூமிக் குழம்பு வெளிப்பட்டு, குளிர்ந்து, நிலமாக ஆகி இருக்கிறதோ, அங்கு வசிக்கும் மக்கள் நாகர்கள் எனப்பட்டிருக்கிறார்கள். அங்கு நாக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் காஷ்மீரிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள். இமயமலைப் பகுதிகள் பலவற்றிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை மஹாபாரதம் மூலம் அறிகிறோம். காண்டவப்ரஸ்தத்தில் அர்ஜுனனால் நாகர்கள் விரட்டப்பட்டு விந்திய மலைக்குத் தெற்கே குடியேறினார்கள் என்றும் பாரதம் சொல்கிறது. கிருஷ்ணனது சகோதரனான பலராமன், சேஷனது அவதாரம் என்று சொல்லப்படுபவன். அவனது அடையாளம் கலப்பையாகும். பூமியை உழுது, புரட்டி எடுக்கும் வேலையைச் செய்ததால் அவன் நாகன் எனப்பட்டிருக்க வேண்டும். மஹாபாரதம் 13- 132 –இல் பலராமன் ஒரு நாகன் என்று சொல்லப்பட்டுள்ளது. நாகர்கள் எனப்படுவோர் வட இந்தியா தென் இந்தியா உட்பட இலங்கையிலும் அதிகமாக இருந்துள்ளனர். இலங்கயைில் ஆதிக்குடிகளே இயக்கரும் நாகரும் என்று சொல்கின்றது பெளத்த நுhல்களான மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றது.. தொடரும்

தமிழனின் மரபணு இப்படியான ஒரு பதிவு ஏன் எழுதவேண்டியதேவை வந்தது. அண்மைக்காலங்களில் சீமான் தமிழன் தமிழன் என்று சொல்வதும் அதற்கு எதிர் தரப்பில் இருந்து சீமான் என்ன டீஎன்ஏ மெசின் வைச்சா தமிழன் என்று சேட்டிபிக்கட் கொடுக்கிறான் என்பதும் தங்களை இதுவரை தமிழன் என்று பிறருக்கு காட்டிகொண்டுவந்தவர்களின் விவாதம். உண்மையாக தமிழனின் டீஎன்ஏ கப்லோ குறூப்தான் என்ன? இது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று திராவிடத்தை வெறுக்கும் அதிகமான தமிழர்கள்கூட ஆரியம் என்ற கருத்தை கைவிட அவர்கள் தயாரில்லை. அதனால் ஆரியர்களின் டீஎன்ஏ ஐ அறிய முதல் நமது டீஎன்ஏ ஐ அறிவோம். அதிகமாக டீஎன்ஏ என்பது அதிகமாக எல்லோருக்கும் தெரியும் அதை தெளிவாக யாருக்கும் விளங்கப்படுத்தவேண்டிய தேவையில்லை. ஆனால் அதன் பயன்பாடு சரியாக புரிந்து இருக்கின்றதா என்று தெரியாது. குறிப்பாக ஒரு குழந்தைக்கு யார் தகப்பன் என்பதை இப்பொழுது விஞ்ஞான ரீதியாக தெளிவாக உறுதிப்படுத்துவது இந்து பரிசோதனை மட்டும்தான். அப்போ நம்ம பாட்டன் முப்பாட்டனையும் இதன் மூலம் கண்டுபிடிக்கமுடியும்தானே! டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். (சிலர் தமிழில் என்ன பதம் என்று அறியவேண்டும் என்பதற்காக) இந்த இனக்கீற்று அமில பரிசோதனை மூலம் உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் இன்றைய மனிதர்களின் மரபணு மூலக்கூறுகளைக் கொண்டு மனிதனின் மூதாதையர் எங்கு தோன்றினர், பின்னர் மனிதப்பரவல் எங்கெங்கெல்லாம் பரவியது என்பதைக் காண முடியும். அந்த மரபணு ஆய்வின் அடிப்படையில் பழங்கால தொன்மையான மனித இனத்தின் மரபணு வகை இரண்டே இரண்டு தான் உள்ளது. ஒன்று M 1 ஆப்பிரிக்க மரபணு மற்றொன்று M 2 இந்திய மரபணு. இவை இரண்டில் எது அதிக தொன்மையானது என்ற கேள்விக்கு சிலர் ஆப்பிரிக்க வகை என்று சொல்லும்போது, வேறு சிலர் இந்திய தமிழ் மரபணு தான் தொன்மையானது என கூறுகின்றனர். இவை பற்றியே கீழுள்ள ஆங்கிலத்தகவல்கள் விளக்கம் தருகின்றன. தமிழ் தொன்மைக்கு கூறப்படும் காரணம். 1. ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை. எத்தியோப்பியா, எகிப்து பகுதியில் மட்டும் தான் காணப்படுகிறது. 2. தமிழ் (தென்னிந்திய) மரபணு 75 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது மட்டுமல்ல ஆசியா, தென்கிழக்காசியா முழுவதற்கும் மூல அடிப்படையாக இருக்கிறது. M2, M3, M4, M5, M6, M18 மற்றும் M25 வரை எல்லாம் இந்தியாவுக்குரியதுதான். ஆகவே மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட போர்கள் மற்றும் கடற்கோள்களின் காரணமாக தமிழ் இனம் பல்வேறு இடபெயர்வுகளை சந்தித்திருக்கவேண்டும். ஆகவே அந்தகாரணம்கள்தான் இன்றும் வேறுபிரதேசங்களில் எம் வகையான டீஎன்ஏ இருப்பதற்கு காரணம். இதில் M வகையான DNA Haplogroup 70.18% விகிதமான தமிழர்கள் கொண்டுள்ளனர் இதில் எம் வகையில் Subgroup M5a (14.03%), M2a (12.28%) தமிழ்நாட்டில் கொண்டுள்ளனர். இந்த சப்குறூப் ஆனது (M5a + M2a) வேற இனங்களில் இல்லாத அரிய ரீஎன்ஏ குறூப் ஆகும். ஆகவே நாம் முயன்றால் யார் உண்மையான தமிழன் என்பதனை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். இதே நிலையை இலங்கையில் பார்த்தால் M (41.67%–43.59%) ஆனால் இலங்கைத்தமிழர்கள் 11.1% சதவிகிதம் பேர்தான் இருக்கின்றனர். மிகுதி யார்????? இதில் அதிகளவு சிங்களவர்களின் டீஎன்ஏயும் தமிழர்களின் டீஎன்ஏயுடன் ஒத்துப்போகின்றது. இதை அறியாமல் சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க காரணமாகவும் அமைக்கின்றனர். இத்துடன் இந்த பதிவினை முடிக்கின்றேன். அதிகம் எழுதினால் வாசித்து விளங்கிக்கொள்வது கடினம் என்பதனால். (சில நாடுகள் இவ்வாறான ஆராட்சியை மேற்கொண்டு அந்த ஆராட்சி தாங்கள் எதிர்பார்த்தற்கு எதிராகவே அமைந்தது ஆகவே ஆய்வை இடையில் நிறுத்திவிட்டு முன்னும் பின்னும் பொத்திக்கிட்டு போய்விட்டார்கள்) தெலுங்கர் கன்னடர் இலம் திராவிடர்கள் டீஎன்ஏ என்னவென்று பிறிதொரு சந்தற்பத்தில் பார்ப்போம். ஆதாரம் "Molecular Anthropology: Population and Forensic Genetic Applications." Anthropology Today: Trends, Scope and Applications, Anthropologist Special Volume No. 3 (2007) guest-edited by Veena Bhasin and M. K. Bhasin: Chapter 29 on pages 373-383. Page 380. S. S. Papiha, Sarabjit S. Mastana, C. A. Purandare, R. Jayasekara, and R. Chakraborty. "Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent." Human Biology 68:5 (October 1996): pages 819-835. Contrary to Kshatriya's study, but coinciding with Mastana's study, Sinhalese people were found to be less descended from Tamils than from Bengalis. Vajira H. W. Dissanayake, Victoria Giles, Rohan W. Jayasekara, Harshalal R. Seneviratne, Noor Kalsheker, Fiona Broughton Pipkin, and

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! ******************************************************************** தமிழ் பெண்கள் தாலி அணியும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை . அந்தப்பழக்கம் இடைக்காலத்தில் தான் புகுத்தப்பட்டது என்பது உண்மை தான். நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ? ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி.. அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் . அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும். இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது . மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் . நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..! இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..! நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை உங்களால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

"ணந்தை கீரன்" ஓமன் நாட்டில் தமிழ் ஓமன் நாட்டில் கிடைத்துள்ள கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துருகள் ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள். Tamili Script found in Oman Discovery has opened new chapter in understanding maritime trade of Indian Ocean countries, say historians A Tamil script inscribed on a potsherd, which was found at the Khor Rori area in Oman, has come to light now. The script reads “nantai kiran” and it can be dated to first century CE, that is, 1900 years before the present. The discovery in the ancient city of Sumhuram has opened a new chapter in understanding the maritime trade of the Indian Ocean countries, according to specialists in history. It was by chance that the potsherd was sighted. Alexia Pavan, an Italian archaeologist, had displayed the potsherd during an international ceramic workshop on “The Indian Ocean Trade and the Archaeology of Technology at Pattanam in Kerala” held in September in Kochi. P.J. Cherian, Director, Kerala Council of Historical Research (KCHR), and Roberta Tomber of the British Museum, London, had jointly organised the workshop. Pottery from several Indian Ocean countries was on display during the workshop. K. Rajan, Professor, Department of History, Pondicherry University, D. Dayalan, Regional Director, Archaeological Survey of India, and V. Selvakumar, Head of the Department of Epigraphy and Archaeology, Tamil University, Thanjavur, spotted the potsherd displayed by Dr. Pavan. The Italian Mission to Oman (IMTO) had found this potsherd during its second archaeological excavation in 2006 in the Khor Rori area. The Director of the excavation was Alessandra Avanzini and Dr. Pavan was part of the team. Since 1997, the Mission of University of Pisa, forming part of the IMTO, has been working in Oman in two sites: Sumhuram in Khor Rori and Salut in Nizwa. Personal name The potsherd was found in a residential area of Sumhuram city. Dr. Pavan said it was part of a lid made by reusing the shoulder of an amphora. Soot traces visible along the external ridge suggest the use of the lid for a cooking pot. The sherd was discovered in a layer mixed with a few pottery pieces and animal bones, “which [layer] corresponds to one of the most important constructional phase of the city, to be dated to the first century CE,” she said. So the sherd could be dated to first century CE or a little earlier. There was so much of Indian material, including beads, coins and pottery, discovered during the excavation that it was important to show the relationship between India and the southern coast of Oman, she added. The script “nantai kiran,” signifying a personal name, has two components, Dr. Rajan said. The first part “[n] antai” is an honorific suffix to the name of an elderly person. For instance, “kulantaicampan,” “antai asutan,” “korrantai” and so on found in Tamil inscriptions could be cited. The second component “Kiran” also stands for a personal name. More than 20 poets of the Tamil Sangam age [circa third century BCE to third century CE] have “kiran” as part of their personal names. “Thus, the broken piece of the pot carries the personal name of an important trader who commanded a high regard in the trading community,” Dr. Rajan argued. It was generally believed that India’s contact with the Mediterranean world began with the Roman trade and much of the studies were concentrated on the Red Sea ports such as Quseir alQadim and Berenike, both in Egypt. While the excavation at Quseir alQadim yielded potsherds with the Tamil texts reading “kanan,” “catan” and “panai ori,” the one found at Berenike was engraved with the Tamil script “korrapuman.” The latest discovery in Oman was significant as it opened a new avenue in understanding the impact of the Indian Ocean trade, particularly on the we