Sunday, 26 June 2016


இதன் பெயர் 'கோட்டை' நம்முடைய பாரம்பரிய விதை சேகரிப்பு தொழில் நுட்பம், விதைகளை வைக்கோலால் கட்டி , அடுத்த நாள் சாணியால் மெழுகி வைத்து விடுவர், ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது, மேலும் திரும்ப முளைப்பதற்குத தேவையான தட்ப வெப்பமும் இதில் பேணப்படுகிறது,, உண்மையில் எனக்குப் புல்லரித்தது

No comments:

Post a Comment