தமிழர்களும் அவர்களின் ஐவகை நிலங்களும்
ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும்.
குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) நிலவியல் அறிஞர்
நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு
(பாரதி - செந்தமிழ்நாடு : 5)
ஒரு இனம் பரிமானிக்கவேண்டும்மாயின் நிலமும் முக்கியம் உறவுகளே-
திராவிட நாடு என்று சொல்லி நாம் தமிழ் இனம் வளர்க்கமுடியாது.
No comments:
Post a Comment